TALES FROM THE LOOP புசுபுசுவென்று ஒரு பூனைக்குட்டி ஆழமாய் ஒரு தூக்கம் போட்டு, நீட்டி நிமிர்ந்து சோம்பல் முறித்து, பாலுக்காக நம் காலைச் சுற்றி, அதைக் கொடுக்கும் வரை நம்மை வேறு வேலை செய்ய விடாது, கொடுத்த பின்னும் நம் கவனம் நாடி, சோபாவில் அமர்வது போதாதென்று, நம் மடியில் வந்து சுருண்டு கொண்டு கதகதவென்ற ஒரு பஞ்சுப் பந்தாவது போல் தான் அமேசான் ப்ரைமின் “TALES FROM THE LOOP” தொடர். மெல்லிய ஒரு அழகுடன், ஆர்ப்பாட்டங்கள் எதுவுமின்றி ஆரம்பிக்கும் இந்தத் தொடர், முடிவில் நினைவுகள் மறுபடி மறுபடித் தேடும் வெதுவெதுப்பானப் பூனைப் பொதியாகிறது. நாவல்களிலிருந்து, சிறுகதைகளிலிருந்து, டைரிக் குறிப்புகளிலிருந்து, ஏன், கவிதைகளிலிருந்தும் கூடத் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் எழுதப்படுவதும் படமாக்கப்படுவதும் வழக்கமான ஒன்று தான். ஆனால் ஓவியங்களிலிருந்து ஒரு தொலைக்காட்சித் தொடர், கற்பனையில் புனையப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுவது “TALES FROM THE LOOP”ல் தான் முதல் முறையாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் மெர்சர் என்ற ஊரில் "லூப்" என்று செல்லமாக அழைக்கப்படும் "Mercer Cent...
கருத்துகள்
கருத்துரையிடுக